கல்வியை கொண்டாட.... பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த.... என எல்லா தினங்களுக்கும் பாலஸ்தீனின் இந்த ஒரு படமே போதும். வெகு நாட்களாக எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒளிப்படம் இது.

Photo -